State Government Jobs- Tamilnadu- TNHRCE Recruitment 2023 – சோழீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் (Archagar), டிக்கெட் விற்பனையாளர் (Ticket Seller), இரவு காவலர் (Night watchman) மற்றும் திருவழகு (thiruvalagu) போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் தமிழ் தெரிந்தவர்கள் இந்தப் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ இல் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 28.05.2023 முதல் அனுப்பலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 30.06.2023.


Soleeswarar Temple Erode
காலியிட விவரங்கள்:
வ.எண் | பதவியின் பெயர் | காலியிடம் |
1 | Archagar | 01 |
2 | Ticket Seller | 01 |
3 | Night Watchman | 01 |
4 | Thiruvalagu | 01 |
மொத்தம் | 04 |
கல்வி தகுதி:
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1 | Archagar | விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் சமய நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பயிற்சி மையங்களில் சம்பந்தப்பட்ட துறையில் பயிற்சி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் |
2 | Ticket Seller | விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
3 | Night Watchman | விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
4 | Thiruvalagu |
வயது வரம்பு (As on 01.07.2023):
- விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள்:
வ.எண். | பதவியின் பெயர் | சம்பளம் |
1 | Archagar | Rs.3000/- |
2 | Ticket Seller | Rs.3100 – Rs.9300/- |
3 | Night Watchman | Rs.2300 – Rs.7400/- |
4 | Thiruvalagu | Rs.2300 – Rs.7400/- |
தேர்வு நடைமுறை:
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்
- https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- சோளீஸ்வரர் கோயில் ஆட்சேர்ப்பு 2023 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கிளிக் செய்யவும்
- விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்தையும் கவனமாக படிக்கவும்
- 30.06.2023 மாலை 5.45 அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.
0 Comments