Blog

Railway Recruitment Board-ல் வேலைவாய்ப்பு- RRB 7951 Junior Engineer (JE) பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.07.2024 முதல் 29.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.rrbchennai.gov.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: 1. Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research  – 17 Posts 2. Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant – 7934 Posts கல்வி தகுதி: 1. Junior Engineer (JE) – Diploma/Degree in Engineering in relevant discipline. 2. Read more…