General Information
தென்னக இரயில்வேயில் வேலைவாய்ப்பு- Southern Railway Chennai 02 Cultural Quota பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://rrcmas.in/ இல் 05.10.2024 முதல் 04.11.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: 1. Violin – 01 Post 2. Mridangam – 01 Post கல்வித் தகுதி: 1. Violin – Possession of Degree / Diploma / Certificate in Instrumental Music (Violin) from a Government recognized Institute 2. Mridangam – Possession of Degree / Diploma / Certificate in Instrumental Music (Mridangam) from a Government recognized Institute Essential minimum Read more…