General Information
மத்திய அரசின் POWERGRID நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- POWERGRID ஆனது 802 Diploma Trainee (Electrical), Diploma Trainee (Civil), Junior Officer Trainee (HR), Junior Officer Trainee (F&A) and Assistant Trainee (F&A) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.powergrid.in/ இல் 22.10.2024 @ 05.00 PM முதல் 12.11.2024 @ 23.59 PM வரை கிடைக்கும்.
Spread the loveகாலியிட விவரங்கள்: 1. Diploma Trainee (Electrical) (DTE) – 600 Posts 2. Diploma Trainee (Civil) (DTC) – 66 Posts 3. Junior Officer Trainee (HR) (JOT (HR)) – 79 Posts 4. Junior Officer Trainee (F&A) (JOT (F&A)) – 35 Read more…
0 Comments