Army Rally in Nagercoil- Kanyakumari. Candidates from 16 districts of Tamilnadu and Karaikal can apply- ARO Trichy. ARMY RECRUITMENT PROCEDURES IN TAMIL. Indian Army Eligibility, selection procedure. How to join Army?

Published by Manager on

Spread the love

தேர்வு முறை:
சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள், ராணுவத்தில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். வெற்றிகரமாக பயிற்சி காலம் முடித்த பிறகு, ராணுவத்தில் பணியமர்த்தப்படுவர்.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. அதன்படி, சிப்பாய் தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணிக்கு 23 வயதுக்கு உட்பட்டவராகவும், சிப்பாய் பொது பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  1. Soldier General Duty (All Arms) – 10-ம் வகுப்பு 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Soldier (Technical), Technical Arms Artillary – 12-ம் வகுப்பு (கணிதம், இயற்பியல், வேதியல்) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
  3. Soldier Clerk / Store Keeper Technical (All Arms) – 12-ம் வகுப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  4. Soldier Nursing Assistant (Army Medical Corps) – 12-ம் வகுப்பு (உயிரியல், இயற்பியல், வேதியல்) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
  5. Soldier Tradesmen – 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
  6. Soldier General Duty Non-Metric (All Arms) – 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

உடற்தகுதி:

உயரம்- 166 cm

மார்பு சுற்றளவு- 77 cmm மற்றும் 5cm விரிவடைய வேண்டும்.

குறைந்தபட்ச எடை – 50 Kg

உடற்தகுதி தேர்வு:-

a) 1 Mile Run.
(b) Pull Ups.
(c) Balance.
(d) 9 Feet Ditch.
Marking system is as follows: –
(a) 1 Mile Run.
(i) 5. 40 Mins and below – 60 Marks.
(ii) 5. 41 Mins to 5.50 Mins – 48 Marks.
(iii) 5. 51 Mins to 6.05 Mins – 36 Marks.
(iv) 6. 06 Mins to 6.20 Mins – 24 Marks.


(b) Pull Ups.
(i) 10 and above – 40 Marks.
(ii) 9 —— – 33 Marks.
(iii) 8 —— – 27 Marks.
(iv) 7 —— – 21 Marks.
(v) 6 —— – 16 Marks.


(c) Balance. Should qualify and no marks are awarded.


(d) 9 Feet Ditch. Should qualify and no marks are awarded.

Army Rally – Nagercoil from 15 Sep to 30 Sep 2021/ View details and Apply

Yum

1 Comment

ARO- Trichy-ARMY SELECTION AT ARIGNAR ANNA SPORTS STADIUM NAGERCOIL, KANNIYAKUMARI scheduled from 15 September to 30 September 2021 is postponed to November. - BigJobIndia · September 14, 2021 at 10:34 pm

[…] Selection  procedure in tamil/ தமிழில் படிக்க  […]

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *