General Information
மத்திய அரசின் CSIR-CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CECRI காரைக்குடியில் 37 Technical Assistant & Technician(1) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.cecri.res.in/ இல் 23.10.2024 @ 09.00 AM முதல் 06.12.2024 @ 05.30 PM வரை கிடைக்கும்.
Spread the loveகாலியிட விவரங்கள்: 1. Technical Assistant (TA01) – 01 post (UR) 2. Technical Assistant (TA02) – 01 post (UR) 3. Technical Assistant (TA03) – 02 posts (UR-01, OBC-01) 4. Technical Assistant (TA04) – 01 post (OBC) 5. Technical Read more…
0 Comments