ராமநாதபுரம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு- ராமநாதபுரம் DLSA 04 Office Assistant/Clerks, Receptionist – cum- Data Entry Operator (Typist), Office Peon (Mushi/Attendant) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் https://districts.ecourts.gov.in/Ramanathapuram என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

ராமநாதபுரம் DLSA பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Office Assistant/Clerks02
2.Receptionist – cum- Data Entry Operator (Typist)01
3.Office Peon (Mushi/Attendant)01
 Total04

கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு

ஏதாவதொரு பட்டப் படிப்பு

சம்பள விவரம்:

1. Office Assistant/Clerks – Rs.20,000/-
2. Receptionist – cum- Data Entry Operator (Typist) – Rs.17,000/-
3. Office Peon (Mushi/Attendant) – Rs.12,000/-

தேர்வு செயல்முறை:
I.விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்ட மற்றும் சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களுடன், தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், ராமநாதபுரம் 623 503 என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ சென்றடைய வேண்டும். உரிய தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

05.06.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

16.06.2023 @ 05.45 PM

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *