முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு- TNCMGFP ஆனது 40 Green Fellows பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 08.06.2024 முதல் 21.06.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.annauniv.edu/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Green Fellows – 40 Posts (one per district i.e., 2 Green Fellows at the State level and 38 Green Fellows at District level)

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் PG Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (01.05.2022 தேதியின்படி)

Green Fellows – Maximum 30 years

Maximum age limit for the Applicants belonging to SC/ST will be 35 years

சம்பள விவரம்:

Green Fellows – Rs.85,000 per month

தேர்வு செய்யும் முறை:

1. Shortlisting based on online application, relevant qualification & academic merit
2. Personal Interview

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

08.06.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

21.06.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *