கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு- கன்னியாகுமரி DLSA ஆனது 04 Office Assistant/Clerks, Receptionist – cum- Data Entry Operator (Typist), Office Peon (Mushi/Attendant) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://districts.ecourts.gov.in/Kanniyakumari மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

கன்னியாகுமரி DLSA பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Office Assistant/Clerks02
2.Receptionist – cum- Data Entry Operator (Typist)01
3.Office Peon (Mushi/Attendant)01
 Total04

கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு

ஏதாவதொரு பட்டப் படிப்பு

சம்பள விவரம்:

1. Office Assistant/Clerks – Rs.15,000/- to Rs.20,000/- per mensem
2. Receptionist – cum- Data Entry Operator (Typist) – Rs. 15,000/- to Rs.17,000/- per mensem
3. Office Peon (Mushi/Attendant) – Rs. 10,000/- to Rs.12,000/- per mensem

தேர்வு செயல்முறை:
I.விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள். தேர்ந்தெடுக்கபட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
II. நேர்காணல் நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் கன்னியாகுமரி மாவட்ட இ-கோர்ட் இணையதளத்தில் தெரிவிக்கப்படும். (https://kanniyakumari.dcourts.gov.in/)

III. விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.

IV. விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:
– முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ “தலைவர், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், ஏடிஆர் மையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள், நீதிமன்ற சாலை, நாகர்கோவில் – 629001” என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

– முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.06.2023 அன்று அல்லது அதற்கு முன்னதாக மாலை 05.00 மணிக்குள் எங்களை வந்தடைய வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

05.06.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

16.06.2023

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *