மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CLRI ஆனது 05  Junior Stenographer பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://clri.org/ இல் 09.09.2023 @ 09.00 AM முதல் 08.10.2023 @ 11.30 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

CLRI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of the Post & Post codeNo. of Posts
1.Junior Stenographer – JS230105 (03-UR, 01-OBC, 01-EWS)
 Total05

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (08.10.2023 தேதியின்படி)

1. Junior Stenographer – Not exceeding 27 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:
1. Junior Stenographer – Pay Level-4 (Rs. 25500-81100)

தேர்வு செய்யும் முறை:

1. Written Examination
2. Proficiency Test in Stenography
The Written Examination and Proficiency Test will be held in CHENNAI. The date, time and venue of the written test will be intimated well in time to the candidates through CLRI website as well as through candidate’s email id & mobile phone as provided by them in their application form.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

09.09.2023 @ 09.00 AM

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

08.10.2023 @ 11.30 PM

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *