மத்திய அரசின் RITES Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- RITES 19 Chief Resident Engineer-Civil, Chief Resident Engineer-S&T, Section Engineer–Civil/Design, Section Engineer – Bridge, Section Engineer – Civil, Section Engineer- Drawing and Design (S&T), Section Engineer-Drawing and Design (Electrical), Section Engineer போன்ற பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rites.com/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28 ஜூலை 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
RITES பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Chief Resident Engineer-Civil | 02 |
2. | Chief Resident Engineer-S&T | 01 |
3. | Section Engineer–Civil/Design | 02 |
4. | Section Engineer – Bridge | 02 |
5. | Section Engineer – Civil | 02 |
6. | Section Engineer- Drawing and Design (S&T) | 01 |
7. | Section Engineer-Drawing and Design (Electrical) | 01 |
8. | Section Engineer-QS and Billing | 02 |
9. | Assistant Environmental Expert | 02 |
10. | Section Engineer – Signalling | 03 |
11. | CAD Operator | 01 |
Total | 19 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. Chief Resident Engineer-Civil – 40 Years |
2. Chief Resident Engineer-S&T – 40 Years |
3. Section Engineer–Civil/Design – 40 Years |
4. Section Engineer – Bridge – 40 Years |
5. Section Engineer – Civil – 40 Years |
6. Section Engineer- Drawing and Design (S&T) – 40 Years |
7. Section Engineer-Drawing and Design (Electrical) – 40 Years |
8. Section Engineer-QS and Billing – 40 Years |
9. Assistant Environmental Expert – 40 Years |
10. Section Engineer – Signalling – 40 Years |
11. CAD Operator – 40 Years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Chief Resident Engineer-Civil – Rs. 60,000 – 1,80,000/-
2. Chief Resident Engineer-S&T – Rs. 60,000 – 1,80,000/-
3. Section Engineer–Civil/Design – Rs. 26,000 – 96,000/-
4. Section Engineer – Bridge – Rs. 26,000 – 96,000/-
5. Section Engineer – Civil – Rs. 26,000 – 96,000/-
6. Section Engineer- Drawing and Design (S&T) – Rs. 26,000 – 96,000/-
7. Section Engineer-Drawing and Design (Electrical) – Rs. 26,000 – 96,000/-
8. Section Engineer-QS and Billing – Rs. 26,000 – 96,000/-
9. Assistant Environmental Expert – Rs. 26,000 – 96,000/-
10. Section Engineer – Signalling – Rs. 26,000 – 96,000/-
11. CAD Operator – Rs. 26,000 – 96,000/-
விண்ணப்பக் கட்டணம்:
General/OBC Candidates – Rs. 600/- plus Taxes as applicable
EWS/ SC/ST/ PWD Candidates – Rs. 300/- plus Taxes as applicable
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
14.07.2023
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
28.07.2023 மாலை 5:00
0 Comments