மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IOCL ஆனது 490 Technician, Trade Apprentices and Accounts Executive/Graduate Apprentice (Technical and Non – Technical) பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.iocl.com/ இல் 25.08.2023 @ 10.00 AM முதல் 10.09.2023 @ 11.55 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Minimum 18 years and maximum 24 years as on date of reckoning i.e.31.08.2023 (Relaxation of 5 years for SC/ST i.e. up to a max of 29 yrs., 3 years for OBC-NCL i.e.up to a max of 27 yrs., for the posts reserved for them). Candidates belonging to PwBD categories shall be given age relaxation up to 10 years (up to 15 years for SC/ST) and up to 13 years for OBC-NCL candidates.

உதவித்தொகை:

Rate of stipend payable to apprentices per month shall be as prescribed under Apprentices Act, 1961/1973, Apprentices Rules 1992/2019 as amended from time to time.

தேர்வு செய்யும் முறை:

1. Online Test
2. Certificate Verification

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

25.08.2023 @ 10.00 AM

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

10.09.2023 @ 11.55 PM

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *