மத்திய அரசின் IIITDMK நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IIITDM காஞ்சிபுரத்தில் 32 Technical Officer, Junior Technical Superintendent, Junior Superintendent (Library), Junior Assistant, Junior Technician பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி 22.06.2023 முதல் 31.07.2023 மாலை 05.00 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.iiitdm.ac.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

IIITDM காஞ்சிபுரம் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Technical Officer02
2.Junior Technical Superintendent02
3.Junior Superintendent (Library)01
4.Junior Assistant10
5.Junior Technician17
 Total32

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, DLIS, Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (31.07.2023 தேதியின்படி)

1. Technical Officer – 45 Years
2. Junior Technical Superintendent – 32 Years
3. Junior Superintendent (Library) – 32 Years
4. Junior Assistant – 27 Years
5. Junior Technician – 27 Years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)


சம்பள விவரம்:
1. Technical Officer – Level 10

2. Junior Technical Superintendent – Level 06

3. Junior Superintendent (Library) – Level 06

4. Junior Assistant – Level 03

5. Junior Technician – Level 03

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

22.06.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

31.07.2023 @ 05.00 PM

Official Notification

Corrigendum/revised Recruitment Notification

Last Date extended Notice

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *