மத்திய அரசின் IIITDMK நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IIITDMK ஆனது 01 Project Associate – I பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23 ஜூலை 2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

IIITDMK பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Project Associate – I01
 Total01

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, M.E/M.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
32 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
– Shortlisted candidates will have to appear for a written test and interview.

– Shortlisted candidates will be intimated through email.

எப்படி விண்ணப்பிப்பது:
1. Online applications are only accepted.

2. Application form link: https://forms.gle/kPrVTL5e3jh33HAy7

3. Indian Nationals need to apply.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

06.07.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

23.07.2023

நேர்காணல் நடைபெறும் இடம்:

Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Off Vandalur-Kelambakkam Road, Chennai-600127 Contact No: 044-27476393 Email: sricce@iiitdm.ac.in

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *