மத்திய அரசின் ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ECIL ஆனது 47 Project Engineer, Technical Officer, Assistant Project Engineer பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ecil.co.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் நாள்கள் 14.06.2023, 15.06.2023 & 16.06.2023 ஆகும்.

காலியிட விவரங்கள்:
ECIL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
SI No | Name of Posts |
1. | Project Engineer |
2. | Technical Officer |
3. | Assistant Project Engineer |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து டிப்ளமோ/ BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு Notification-ஐப் பார்க்கவும்.
வயது வரம்பு:
Project Engineer: 33 years.
Technical Officer: 30 years.
Assistant Project Engineer: 25 years.
வயது வரம்பு தளர்வு பற்றி அறிய Notification-ஐப் பார்க்கவும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க ECIL பின்வரும் செயல்முறையைப் பின்பற்றுகிறது
1. நேர்காணல்
0 Comments