மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- BEL ஆனது 205 Trainee Engineer -I பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 08.06.2023 முதல் 24.06.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.bel-india.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

BEL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது

SI NoName of PostsNo. of Posts
1.Trainee Engineer -I (Job Code- FLC01)125
2.Trainee Engineer -I (Job Code- SPS02)09
3.Trainee Engineer -I (Job Code- MH03)08
4.Trainee Engineer -I (Job Code- EVM04)43
5.Trainee Engineer -I (Job Code- SK05)06
6.Project Engineer-I (Job Code- EVM06)14
 Total205

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்சி. (Engg) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முடித்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு Notification-ஐப் பார்க்கவும்

வயது வரம்பு (01.06.2023 தேதியின்படி):
1. Trainee Engineer -I (Job Code- FLC01) – 28 Years

2. Trainee Engineer -I (Job Code- SPS02) – 28 Years

3. Trainee Engineer -I (Job Code- MH03) – 28 Years

4. Trainee Engineer -I (Job Code- EVM04) – 28 Years

5. Trainee Engineer -I (Job Code- SK05) – 28 Years

6. Project Engineer-I (Job Code- EVM06) – 32 Years

வயது வரம்பு தளர்வு பற்றி அறிய Notification-ஐப் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

Trainee Engineer -I: ரூ. 177
Project Engineer-I: ரூ. 472.
SC/ ST & PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
கட்டண முறை: SBI Collect

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

08.06.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

24.06.2023

View Notification

Apply Online

BEL Official Website Career Page

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *