பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- BEL சென்னை ஆனது 15 ITI Apprentices பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://bel-india.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் நாள் 22 செப்டம்பர் 2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

BEL சென்னை பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.ITI Apprentices15
 Total15

Discipline Wise Vacancies:

SI NoDisciplineNo. of Posts
1.Electronics Mechanic06
2.Fitter06
3.Painter (General)02
4.Electrician01
 Total15

கல்வி தகுதி:

– Only Indian Nationals and Candidates from Tamil Nadu region are eligible.
– ITI Candidates passed on or after 01.01.2019 are eligible to appear for walk-in selection.

வயது வரம்பு:

Maximum Age Limit 21 years as on 01.09.2023 (Upper age limit is relaxable by 5 years for SC/ST, 3 years for OBC candidate)

உதவித்தொகை:

1. ITI Apprentices – Rs.8050/-

தேர்வு செய்யும் முறை:

Candidates will be selected based on the performance in the written test or Interview.

முக்கிய நாட்கள்:

Venue:BHARAT ELECTRONICS LIMITED, BEL-ARMY ROAD, OPP. TO ARMY PUBLIC SCHOOL, NANDAMBAKKAM, CHENNAI – 600 089.

Walk in Date:

1. ITI Apprentices – 22.09.2023 & 08.30 AM

View Notification

Student Enrolment Number Registration Link

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *