தூத்துக்குடி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு- தூத்துக்குடி DLSA ஆனது 04 Office Assistant/Clerks, Receptionist – cum- Data Entry Operator (Typist), Office Peon (Mushi/Attendant) பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://districts.ecourts.gov.in/Thoothukudi மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

தூத்துக்குடி DLSA பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

SI NoName of PostsNo. of Posts
1.Office Assistant/Clerks02
2.Receptionist – cum- Data Entry Operator (Typist)01
3.Office Peon (Mushi/Attendant)01
 Total04
கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு

ஏதாவதொரு பட்டப் படிப்பு

சம்பள விவரம்:

1. Office Assistant/Clerks – Rs.20,000/-
2. Receptionist – cum- Data Entry Operator (Typist) – Rs.17,000/-
3. Office Peon (Mushi/Attendant) – Rs.12,000/-

தேர்வு செயல்முறை:
I.விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:
– முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ “தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி,
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட நீதிமன்ற வளாகம்,
தூத்துக்குடி – 628003″ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

05.06.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

16.06.2023 @ 05.45 PM

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *