சென்னையில் உள்ள NITTTR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NITTTR சென்னை 34 Multi-Tasking Staff (MTS) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nitttrc.ac.in/ இல் 17.06.2023 முதல் 17.07.2023 மாலை 05.30 மணி வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
NITTTR சென்னை பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Multi-Tasking Staff (MTS) | 34 |
Total | 34 |
Reservation: SC – 06, OBC – 09, EWS – 03, UR – 16
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (17.07.2023 தேதியின்படி)
1. Multi-Tasking Staff (MTS) – Not exceeding 35 Years
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Multi-Tasking Staff (MTS) – Pay Level 1 (Rs.18,000 – 56,900)
தேர்வு செயல்முறை:
NITTTR சென்னை விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
1. எழுத்துத் தேர்வு
2. நேர்காணல் & ஆவண சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
17.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
17.07.2023 @ 05.30 PM
விண்ணப்பங்களின் Hardcopy பெறுவதற்கான கடைசி தேதி
31.07.2023 @ 05.30 PM
0 Comments