சென்னையில் உள்ள NITTTR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NITTTR சென்னை 04 Technical Officer- Computer Programmer, Technical Officer- Editor, Technical Officer -Production Assistant, Technical Assistant Gr.I- Junior Engineer – Civil பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nitttrc.ac.in/ இல் 17.06.2023 முதல் 17.07.2023 மாலை 05.30 மணி வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

NITTTR பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Technical Officer- Computer Programmer (Group A (Technical))01
2.Technical Officer- Editor (Group A (Technical))01
3.Technical Officer -Production Assistant (Group A (Technical))01
4.Technical Assistant Gr.I – Junior Engineer – Civil (Group A (Technical))01
 Total04

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (17.07.2023 தேதியின்படி)

1. Technical Officer- Computer Programmer – Not exceeding 45 Years
2. Technical Officer- Editor – Not exceeding 45 Years
3. Technical Officer -Production Assistant – Not exceeding 45 Years
4. Technical Assistant Gr.I- Junior Engineer – Civil – Not exceeding 40 Years
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Technical Officer- Computer Programmer – Pay Level – 10 (Rs.56,100-1,77,500)
2. Technical Officer- Editor – Pay Level – 10 (Rs.56,100-1,77,500)
3. Technical Officer -Production Assistant – Pay Level – 10 (Rs.56,100-1,77,500)
4. Technical Assistant Gr.I- Junior Engineer – Civil – Pay Level 6 (Rs.35,400-1,12,400)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

17.06.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

17.07.2023 @ 05.30 PM

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *