ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு- UPSC ஆனது 261 Air Worthiness Officer, Air Safety Officer, Livestock Officer, Junior Scientific Officer, Public Prosecutor, Junior Translation Officer, Assistant Engineer, Assistant Survey Officer, Principal Officer & Senior Lecturer பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 24.06.2023 முதல் 13.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.upsconline.nic.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

UPSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of the PostNo. of Vacancies
Air Worthiness Officer80
Air Safety Officer44
Livestock Officer06
Junior Scientific Officer05
Public Prosecutor23
Junior Translation Officer86
Assistant Engineer03
Assistant Survey Officer07
Principal Officer01
Senior Lecturer06
Total261

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, B.Sc, LLB, Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு 30 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க UPSC பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

1. ஆட்சேர்ப்பு தேர்வு

2. நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 & SC/ ST/ PwBD/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
கட்டண முறை: Online/ Offline.

சம்பள விவரம்:
1. Air Worthiness Officer – Level- 10 in the Pay Matrix as per 7th CPC

2. Air Safety Officer – Level- 10 in the Pay Matrix as per 7th CPC

3. Livestock Officer – Level- 10 in the Pay Matrix as per 7th CPC

4. Junior Scientific Officer (Ballistics) – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.

5. Junior Scientific Officer (Biology) – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.

6. Junior Scientific Officer (Chemistry) – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.

7. Junior Scientific Officer (Physics) – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.

8. Public Prosecutor – Level- 10 in the Pay Matrix as per 7th CPC

9. Junior Translation Officer – Level- 06 in the Pay Matrix as per 7th CPC

10. Assistant Engineer Grade-I – Level- 08 in the Pay Matrix as per 7th CPC.

11. Assistant Survey Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.

12. Principal Officer (Engineering) – Level- 14 in the Pay Matrix as per 7th CPC.

13. Senior Lecturer (General Medicine) – Level11 in the Pay Matrix as per 7th CPC plus NPA

14. Senior Lecturer (General Surgery) – Level11 in the Pay Matrix as per 7th CPC plus NPA

15. Senior Lecturer (Tuberculosis & Respiratory Diseases) – Level11 in the Pay Matrix as per 7th CPC plus NPA

எப்படி விண்ணப்பிப்பது:

விண்ணப்பதாரர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

24.06.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

13.07.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *