ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு- UPSC ஆனது Aeronautical Officer, Principal Civil Hydrographic Officer, Senior Administrative Officer Grade-II, Scientist ‘B’, Assistant Geophysicist பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 22.07.2023 முதல் 10.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://upsconline.nic.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
UPSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Aeronautical Officer | 26 |
2. | Principal Civil Hydrographic Officer | 01 |
3. | Senior Administrative Officer Grade-II | 20 |
4. | Scientist ‘B’ | 07 |
5. | Assistant Geophysicist | 02 |
Total | 56 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, Any Degree, M.Sc முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. Aeronautical Officer – 35 years |
2. Principal Civil Hydrographic Officer – 35 years |
3. Senior Administrative Officer Grade-II – 35 years |
4. Scientist ‘B’ – 35 years |
5. Assistant Geophysicist – 40 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Aeronautical Officer – Level- 10 in the Pay Matrix as per 7th CPC
2. Principal Civil Hydrographic Officer – Level- 10 in the Pay Matrix as per 7th CPC
3. Senior Administrative Officer Grade-II – Level- 10 in the Pay Matrix as per 7th CPC
4. Scientist ‘B’ – Level- 10 in the Pay Matrix as per 7th CPC
5. Assistant Geophysicist – Level- 08 in the Pay Matrix as per 7th CPC.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
22.07.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
10.08.2023
0 Comments