இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (IGNOU) வேலைவாய்ப்பு- IGNOU ஆனது 12 Technical Assistant, Technical Manager பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 10.07.2023 முதல் 08.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.ignou.ac.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

IGNOU பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Technical Assistant
LMS-2 (Two) Posts
Data Base Management -1 (One) Post
Online Admission -1 (one) Post
Online Examination/ Evaluation – 2(Two) Posts
06
2.Technical Assistant
Web Designing – 1 (one) Post
Graphic Artist- 1 (one) Post
02
3.Technical Manager04
 Total12

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, B.Sc, BA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (08.08.2023 தேதியின்படி)

1. Technical Assistant – 37 years
2. Technical Assistant – 37 years
3. Technical Manager – 42 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Technical Assistant – Pre-revised Pay Scale: (Rs.9300-34800) PB-2, GP- Rs.4800 Revised Scale as per7 th CPC: Level-8
2. Technical Assistant – Pre-revised Pay Scale: (Rs.9300-34800) PB-2, GP- Rs.4800 Revised Scale as per7 th CPC: Level-8
3. Technical Manager – Pre-revised Pay Scale: (Rs.15600-39100) PB-3, GP-Rs 5400 Revised Scale as per 7 th CPC: Level-10

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

Unreserved/OBC(NCL)/EWS – ரூ.1000/-

எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு – ரூ.600/-

உடல் ஊனமுற்றோர் – விலக்களிக்கப்பட்டவர்கள்

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

10.07.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

08.08.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *