இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படையில் Agniveervayu (Musician) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் நடைபெறும் நாள்கள் 12.09.2023, 13.09.2023, 15.09.2023 & 16.09.2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

இந்திய விமானப்படையில் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SI NoName of Posts
1.Agniveervayu (Musician)

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10th + Musical Experience முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. Agniveervayu (Musician) – 26 Dec 2002 and 26 Jun 2006 (both days inclusive)

சம்பள விவரம்:

YearCustomised Package (Monthly)In Hand (70%)Contribution to Agniveers Corpus Fund (30%)Contribution to Corpus fund by GOI
All Figures in Rs (Monthly Contribution) (Approximately)
1st30,000/-21,000/-9,000/-9,000/-
2nd33,000/-23,100/-9,900/-9,000/-
3rd36,500/-25,550/-10,950/-10,950/-
4th40,000/-28,000/-12,000/-12,000/-
All Figures in Rs (Monthly Contribution) (Approximately)
Total Contribution in Agniveers Corpus Fund after Four yearsRs. 5.02 LakhRs. 5.02 Lakh
Exit after 4YearApproximately Rs. 10.04 Lakh as Seva Nidhi Package (Absolute amount excluding Interest)

தேர்வு செய்யும் முறை:

1. Proficiency Test in Playing Musical Instruments
2. English Written Test
3. Physical Fitness Test (PFT)
4. Adaptability Test-II
5. Medical Examination

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *