இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு- இந்தியன் வங்கி 19 Product Manager, Team Lead & Chartered Accountant பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indianbank.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19 ஆகஸ்ட் 2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

இந்தியன் வங்கி பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Product Manager – Cash & cheque receivables / Payment / B2B Payments01
2.Product Manager UPI & Mandate Management01
3.Product Manager – API Banking01
4.Product Manager – Internet Payment Gateway & Aggregator Relationships01
5.Team Lead – Transaction Banking Sales09
6.Chartered Accountant06
 Total19

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் PG Degree, CA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

For Product Manager & Team Lead – Minimum -25 years Maximum  -40 years
For  Chartered Accountant – Minimum -25 years Maximum  -35 years

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்- ரூ. 1000/- (ரூபா ஆயிரம் மட்டும்)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

08.08.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

19.08.2023

View Notification

Application Form

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *