ஆவடியிலுள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு- HVF Avadi 253 Trade Apprenticeship Training பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://avnl.co.in/ இல் 08.06.2024 முதல் 22.06.2024 @ 04.45 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Fitter – Non ITI – 32 Posts
2. Machinist – Non ITI – 36 Posts
3. Welder – Non ITI – 24 Posts
4. Electrician – EX ITI – 38 Posts
5. Electronics Mechanic – EX ITI – 10 Posts
6. Fitter – EX ITI – 45 Posts
7. Machinist – EX ITI – 43 Posts
8. Painter – EX ITI – 05 Posts
9. Welder – EX ITI – 20 Posts

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10th, ITI முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (22.06.2024 தேதியின்படி)

Trade Apprenticeship Training – 15 to 24 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years

சம்பள விவரம்:

1. NON-ITI(Matriculation/ Xth Class Candidate) For Ist year Rs.5000/Rs.6000 and IInd year Rs.5500/Rs.6600
2. EX-ITI (ITI Pass candidate) For 1 year Trade Rs.7700 For 2 years Trade Rs. 8050

தேர்வு செய்யும் முறை:

1. Merit List
2. Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்:

For SC/ST/PWD/Others (Transgender) Candidates  – Nil
For Other Candidates  – Rs.100/-

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

08.06.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

22.06.2024 @ 04.45 PM

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *