அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- Anna University 01 Professional Assistant Grade I பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2024 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Professional Assistant Grade I – 01 Post

கல்வி தகுதி:

First class in B.E/B.TECH (Mechatronics/ Robotics and Automation/ Electrical and Electronics/ Manufacturing/ Electronics and Communication/ Instrumentation and Control/ Electronics and Instrumentation/ Mechanical/ Production/ Mechanical and Automation)

As per Current Daily Wages Rate:

Professional Assistant Grade I – Rs.872/- Per Day

தேர்வு செய்யும் முறை:

1. Written Test
2. Interview

எப்படி விண்ணப்பிப்பது:

The duly filled in application in the prescribed format along with copy of degree and all other necessary certificates should be submitted at the following address only by post on or before 05.07.2024

The Director,

Centre for Robotics and Automation,

Madras Institute of Technology Campus,

Anna University, Chromepet, Chennai-600 044.

Superscribe the envelope as “Application for the Post of Professional Assistant-I -Centre for Robotics and Automation, MIT Campus“.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

19.06.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

05.07.2024

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *