கோயம்புத்தூர் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IFGTB கோயம்புத்தூர் ஆனது 06 Multi-Tasking Staff (MTS), Technical Assistant (Field/Lab), Technical Assistant (Maintenance) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 31.08.2023 முதல் 30.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ifgtb.icfre.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

IFGTB கோயம்புத்தூர் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Multi-Tasking Staff (MTS)03 for PWBD
2.Technical Assistant (Field/Lab)01 for EWS
3.Technical Assistant (Maintenance)02 for SC
 Total06

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, B.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (30.09.2023 தேதியின்படி)

1. Multi-Tasking Staff (MTS) – 18-27+10 years for PWBD
2. Technical Assistant (Field/Lab) – 21-30 years for EWS
3. Technical Assistant (Maintenance) – 21-30+5 years for SC

Salary Details:

1. Multi-Tasking Staff (MTS) – Level 1 Rs.18000/-
2. Technical Assistant (Field/Lab) – Level 5 Rs.29200/-
3. Technical Assistant (Maintenance) – Level 5 Rs.29200/-

தேர்வு செய்யும் முறை:

1. Written Exam
2. Certificate verification

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

1. MTS For PWBD Candidates – Nil
2. Technical Assistant – For EWS Candidates – Rs.1500/- For SC Candidates – Rs750/- For Women/ESM – Rs.750/-

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

31.08.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

30.09.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *