மத்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு- Central Railway 62 Sports Person பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 22.07.2024 முதல் 21.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://rrccr.com/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Level – 5/4 – 05 Posts
2. Level – 3/2 – 16 Posts
3. Level – 1 – 41 Posts

கல்வித் தகுதி: (21.08.2024 தேதியின்படி)

1. Level – 5/4 – Minimum Graduation in any faculty from a recognized University.
2. Level – 3/2 – Passed 12th (+2 stage) OR its Equivalent Examination from recognized Board. OR Passed Matriculation from recognized Board plus Course Completed Act Apprenticeship. OR Passed Matriculation from recognized Board plus ITI approved by NCVT/SCVT.
3. Level – 1 – 10th Pass from recognized Board OR ITI OR Equivalent OR National Apprenticeship Certificate (NAC) granted by NCVT

வயது வரம்பு:

Minimum 18 years and maximum 25 years as on 01/01/2025. Candidates born between 01/01/2000 and 01/01/2007 (both days inclusive) should only apply. Candidates born on or before 31/12/1999 are not eligible. Similarly, candidates born on or after 02/01/2007 are also not eligible. (No relaxation in lower or upper age limit for any Community of candidate).

தேர்வு செய்யும் முறை:

1. Sports Trial
2. Sports Achievements, Game Skill, Physical Fitness and coach’s Observation During Trials & Educational Qualification

எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://rrccr.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 22.07.2024 இல் தொடங்கி 21.08.2024 இல் முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

22.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

21.08.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *