மத்திய அரசின் RITES Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- RITES ஆனது 16 Junior Assistant (HR) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 12.08.2023 முதல் 04.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.rites.com/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
RITES பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Junior Assistant (HR) | 16 |
Total | 16 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.08.2023 தேதியின்படி)
1. Junior Assistant (HR) – 30 Years
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Junior Assistant (HR) – Rs. 20,000 – 66,000
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
Gen/ OBC – Rs.600/- |
EWS/ SC/ST/ PWD – Rs.300/- |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
12.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
04.09.2023
0 Comments