மத்திய அரசின் NBEMS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NBEMS ஆனது 48 Deputy Director (Medical), Law Officer, Junior Programmer, Junior Accountant, Stenographer, Junior Assistant பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.09.2023 முதல் 20.10.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://natboard.edu.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
NBEMS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Deputy Director (Medical) | 07 |
2. | Law Officer | 01 |
3. | Junior Programmer | 06 |
4. | Junior Accountant | 03 |
5. | Stenographer | 07 |
6. | Junior Assistant | 24 |
Total | 48 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12th, B.E/B.Tech, B.Sc, BCA, B.Com முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (20.10.2023 தேதியின்படி)
1. Deputy Director (Medical) – Below 35 Years |
2. Law Officer – Below 35 Years |
3. Junior Programmer – Below 27 Years. |
4. Junior Accountant – Below 27 Years. |
5. Stenographer – 18-27 years |
6. Junior Assistant – Below 27 Years. |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Deputy Director (Medical) – Level 11 |
2. Law Officer – Level 10 |
3. Junior Programmer – Level 7 |
4. Junior Accountant – Level 4 |
5. Stenographer – Level 4 |
6. Junior Assistant – Level 2 |
தேர்வு செய்யும் முறை:
1. Stage I – Computer Based Test (CBT) |
2. Stage II – Computer Knowledge/Skill Test |
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
Gen/ OBC – Rs. 1500 + 18% GST |
ST/SC/Women/PWD – Nil |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
30.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
20.10.2023
0 Comments