மத்திய அரசின் IREL (India) Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IREL ஆனது 56 Graduate Trainee (Finance), Graduate Trainee (HR), Diploma Trainee (Civil / Mechanical / Electrical / Chemical), Trainee (Geologist/ Petrologist), Trainee Chemist பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.10.2023 முதல் 14.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.irel.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
IREL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Graduate Trainee (Finance) | 03 |
2. | Graduate Trainee (HR) | 04 |
3. | Diploma Trainee (Civil / Mechanical / Electrical / Chemical) | 37 |
4. | Trainee (Geologist/ Petrologist) | 08 |
5. | Trainee Chemist | 04 |
Total | 56 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma, Any Degree, B.Sc, B.Com முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (14.11.2023 தேதியின்படி)
1. Graduate Trainee (Finance) – 26 Years |
2. Graduate Trainee (HR) – 26 Years |
3. Diploma Trainee (Civil / Mechanical / Electrical / Chemical) – 26 Years |
4. Trainee (Geologist/ Petrologist) – 26 Years |
5. Trainee Chemist – 26 Years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
Grade and Stipend during the period of training: S-0 Grade Consolidated monthly Stipend of Rs.37,200/- plus company accommodation/ HRA in case of non-availability of company accommodation |
Grade and Scale of Pay upon appointment after successful completion of Training: S-1 Grade Rs.25000- 68000/- |
தேர்வு செய்யும் முறை:
1. Written Test [First Level Test] |
2. Skill Test / Trade Test / Computer Proficiency Test and Psychometric Test [Second Level Test] |
The written examination will be held in Mumbai, Nagpur, Trivandrum, Kochi, Bhubaneswar, and Nagercoil. Candidates may opt/choose 2 examination centres in order of their preferences |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
28.10.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
14.11.2023
0 Comments