மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IOCL Marketing Division 1836 Apprentice பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 16.12.2023 முதல் 05.01.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.ioclmd.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
IOCL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Apprentice | 1836 |
Total | 1836 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12th, ITI, Diploma, BA, B.Com, B.Sc, BBA முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Minimum 18 years and maximum 24 years as on date of reckoning i.e.30.11.2023 (Relaxation of 5 years for SC/STi.e.up to a max of 29 yrs., 3 years for OBC-NCLi.e.up to a max of 27 yrs., for the posts reserved for them). Candidates belonging to PwBD categories shall be given age relaxation up to 10 years (up to 15 years for SC/ST) and up to 13 years for OBC-NCL candidates.
உதவித்தொகை:
Rate of stipend payable to apprentices per month shall be as prescribed under Apprentices Act, 1961/1973, Apprentices Rules 1992/2019 as amended from time to time.
தேர்வு செய்யும் முறை:
1. Online Test |
2. Document Verification |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
16.12.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
05.01.2024
0 Comments