மத்திய அரசின் Hindustan Copper Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- HCL ஆனது 56 Junior Manager பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.hindustancopper.com/ இல் 01.07.2024 @ 11.00 AM முதல் 21.07.2024 (நள்ளிரவு வரை) கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Junior Manager – Mining – 46 Post
2. Junior Manager – Electrical – 06 Posts
3. Junior Manager – Company Secretary – 02 Posts
4. Junior Manager – Finance – 01 Post
5. Junior Manager – HR – 01 Post

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/B.Tech, MBA, CA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (01.06.2024 தேதியின்படி)

Junior Manager – 18 to 40 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years
For Ex. Servicemen Candidates: As per Govt. Policy

சம்பள விவரம்:

Junior Manager – Rs 30000-3%-120000/-

தேர்வு செய்யும் முறை:

1. Written Test
2. Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்:

For General, OBC & EWS Candidates  – Rs.500/-
For all other candidates – Nil
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் HCL இணையதளத்திற்கு (https://www.hindustancopper.com/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 01.07.2024 @ 11.00 AM மணிக்குத் தொடங்கி 21.07.2024 (நள்ளிரவு வரை) முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

01.07.2024 @ 11.00 AM
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

21.07.2024 (நள்ளிரவு வரை)

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *