மத்திய அரசின் CWC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CWC ஆனது 139 Assistant Engineer (Civil), Assistant Engineer (Electrical), Accountant, Superintendent (General), Junior Technical Assistant பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 26.08.2023 முதல் 24.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.cewacor.nic.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
CWC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Assistant Engineer (Civil) | 18 |
2. | Assistant Engineer (Electrical) | 05 |
3. | Accountant | 24 |
4. | Superintendent (General) | 11 |
5. | Junior Technical Assistant | 81 |
Total | 139 |
கல்வித் தகுதி: (24.09.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, BA, B.Com, CA, B.Sc, PG முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (24.09.2023 தேதியின்படி)
1. Assistant Engineer (Civil) – 30 Years (i.e. candidates should not have been born earlier than 25.09.1993 and later than 24.09.2005; both days inclusive) |
2. Assistant Engineer (Electrical) – 30 Years (i.e. candidates should not have been born earlier than 25.09.1993 and later than 24.09.2005; both days inclusive) |
3. Accountant – 30 Years (i.e. candidates should not have been born earlier than 25.09.1993 and later than 24.09.2005; both days inclusive) |
4. Superintendent (General) – 30 Years (i.e. candidates should not have been born earlier than 25.09.1993 and later than 24.09.2005; both days inclusive) |
5. Junior Technical Assistant – 28 Years (i.e. candidates should not have been born earlier than 25.09.1995 and later than 24.09.2005; both days inclusive) |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Assistant Engineer (Civil) – Rs.40000-140000 (E-1) |
2. Assistant Engineer (Electrical) – Rs.40000-140000 (E-1) |
3. Accountant – Rs.40000-140000 (E-1) |
4. Superintendent (General) – Rs.40000-140000 (E-1) |
5. Junior Technical Assistant – Rs.29000-93000 (S-V) |
தேர்வு செய்யும் முறை:
1. Online Test
2. Document Verification & Interview
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
Male candidates belonging to Unreserved (UR)/ EWS and OBC category – Rs. 1,250/- |
SC, ST, PWD, Ex-Serviceman and Women candidates – Rs.400/- |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
26.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
24.09.2023
0 Comments