மத்திய அரசின் CUTN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CUTN 23 Teaching Faculty பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://cutn.ac.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
1. Professor (Academic Level 14) – 08 Post |
2. Associate Professor (Academic Level 13A) – 09 Post |
3. Assistant Professor (Academic Level 10) – 06 Posts |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் Master Degree, Ph.D முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. Interview |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/ CUTN Employees/PWD Candidates – Nil |
For UR/OBC/EWS Candidates – Rs.750/- |
Payment Mode: Online |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
02.10.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
31.10.2024
0 Comments