மத்திய அரசின் CSIR-CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CECRI காரைக்குடியில் 37 Technical Assistant & Technician(1) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.cecri.res.in/ இல் 23.10.2024 @ 09.00 AM முதல் 06.12.2024 @ 05.30 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Technical Assistant (TA01) – 01 post (UR) |
2. Technical Assistant (TA02) – 01 post (UR) |
3. Technical Assistant (TA03) – 02 posts (UR-01, OBC-01) |
4. Technical Assistant (TA04) – 01 post (OBC) |
5. Technical Assistant (TA05) – 01 post (UR) |
6. Technical Assistant (TA06) – 03 posts (UR (HH)-01, SC-01, ST-01) |
7. Technician (TE14)) – 03 posts (UR-01, EWS-01, OBC-01) |
8. Technician (TE15)) – 02 post (OBC-01, SC-01) |
9. Technician (TE16)) – 02 posts (OBC-01, SC-01) |
10. Technician (TE17)) – 02 posts (UR-01, OBC-01) |
11. Technician (TE05) – 02 posts (UR(HH)-01, OBC-01) |
12. Technician (TE06) – 01 post (OBC) |
13. Technician (TE07) – 01 post (UR) |
14. Technician (TE08) – 01 post (OBC) |
15. Technician (TE09) – 01 post (OBC) |
16. Technician (TE10) – 02 posts (UR-01, SC-01) |
17. Technician (TE11) – 01 post (UR) |
18. Technician (TE12) – 01 post (UR) |
19. Technician (TE14) – 04 posts (UR-01, EWS-01, OBC-01, UR(MD)-01) |
20. Technician (TE15) – 01 post (UR) |
21. Technician (TE16) – 01 post (UR) |
22. Technician (TE17) – 01 post (UR) |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, B.Sc முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (06.12.2024 தேதியின்படி)
1. Technical Assistant – 28 Years |
2. Technician(1) – 28 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
1. Technical Assistant – Level-6 Rs.35,400-1,12,400/-, Total Rs.56,640/- (Approx.) |
2. Technician(1) – Level-2 Rs.19,900-63,200/-, Total Rs.31,840/- (Approx.) |
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. Skill/Trade Test, Competitive Written Examination (Paper I, Paper II & Paper III) |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/ PwBD/ Women/ Regular Employees of CSIR/ Ex-Servicemen Candidates – Nil |
For Other Candidates – Rs.500/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் CECRI காரைக்குடி இணையதளத்திற்கு (https://www.cecri.res.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 23.10.2024 @ 09.00 AM மணிக்குத் தொடங்கி 06.12.2024 @ 05.30 PM மணிக்கு முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
23.10.2024 @ 09.00 AM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
06.12.2024 @ 05.30 PM
0 Comments