பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வேலைவாய்ப்பு- SBI ஆனது 2000 Probationary Officers (POs) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.sbi.co.in/ இல் 07.09.2023 முதல் 27.09.2023 வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
SBI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Probationary Officers (POs) | 2000 |
Total | 2000 |
கல்வித் தகுதி: (31.12.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.04.2023 தேதியின்படி)
Not below 21 years and not above 30 years as on 01.04.2023 i.e. candidates must have been born not later than 01.04.2002 and not earlier than 02.04.1993 (both days inclusive).
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
தேர்வு செய்யும் முறை:
1. Phase-I: Preliminary Examination |
2. Phase-II: Main Examination |
3. Phase-III Comprise of (i) Psychometric Test (ii) Group Exercise & (iii) Interview |
முக்கியமான தேதிகள்:
On-line registration including Editing/ Modification of Application by candidates | 07.09.2023 to 27.09.2023 |
Payment of Application Fee | 07.09.2023 to 27.09.2023 |
Download of Preliminary Examination Call Letters | 2nd Week of October 2023 onwards |
Phase-I: Online Preliminary Examination | November 2023 |
Declaration of Result of Preliminary Examination | November / December 2023 |
Download of Main Examination Call letter | November / December 2023 |
Phase-II: Online Main Examination | December 2023/ January 2024 |
Declaration of Result of Main Examination | December 2023 / January 2024 |
Download of Phase-III Call Letter | January / February 2024 |
Phase-III: Psychometric Test | January / February 2024 |
Interview & Group Exercises | January / February 2024 |
Declaration of Final Result | February / March 2024 |
Pre-Examination Training for SC/ ST/ OBC/Religious Minority Community candidates | |
Download of call letters for Pre-Examination Training | 1st week of October 2023 onwards |
Conduct of Pre- Examination Training | 2nd week of October 2023 onwards |
0 Comments