தென்னக இரயில்வேயில் வேலைவாய்ப்பு- Southern Railway-யில் 2438 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://sr.indianrailways.gov.in/ இல் 22.07.2024 @ 10:00 AM முதல் 12.08.2024 @ 05.00 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Carriage Works, Perambur – 1337 Posts |
2. Central Workshop, Golden Rock – 379 Posts |
3. Signal & Telecom Workshop, Podanur – 722 Posts |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10th, 12th, ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
The candidates should have completed 15 years of age and should not have completed 22/24 years for Freshers/Ex-ITI, MLT Respectively
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
தேர்வு செய்யும் முறை:
1. Merit List |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
For Women/ST/SC/PWD Candidates – Nil |
For Other Candidates – Rs.100/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தெற்கு ரயில்வே இணையதளத்திற்கு (https://sr.indianrailways.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 22.07.2024 @ 10:00 AM மணிக்குத் தொடங்கி 12.08.2024 @ 05.00 PM மணிக்கு முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
22.07.2024 @ 10:00 AM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
12.08.2024 @ 05.00 PM
0 Comments