தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு- TN MRB ஆனது 1066 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 12.07.2023 முதல் 31.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://mrbonline.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
TN MRB பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Health Inspector Grade-II | 36 |
Total | 1066 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12th + MPHW (Male) / HI/SI Course முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.07.2023 தேதியின்படி)
SI No | Category | Minimum Age (should have completed) (in years) | Maximum Age (in years) | |
SC / ST / SCA / BC / BCM / MBC&DNC | OC | |||
a | For all categories | 18 | No Maximum Age Limit | 32* |
b | Differently Abled Person | 18 | No Maximum Age Limit | 42* |
c | Ex-Service men | 18 | No Maximum Age Limit | 50 |
* As per orders issued in G.O.(Ms). No.91, Human Resources Management Department, Dated: 13.09.2021
சம்பள விவரம்:
1. Health Inspector Grade-II – Rs.19,500 – 62,000 (Pay Matrix Level-8)
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
SC / SCA / ST / DAP(PH) – ரூ.300/-
மற்றவை – ரூ.600/-
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
12.07.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
31.07.2023
0 Comments