சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு- சிவகங்கை DLSA ஆனது 04 Office Assistant/Clerks, Receptionist – cum- Data Entry Operator (Typist), Office Peon (Mushi/Attendant) பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://districts.ecourts.gov.in/Sivaganga மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
சிவகங்கை DLSA பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
SI No | Name of Posts | No. of Posts |
1. | Office Assistant/Clerks | 02 |
2. | Receptionist – cum- Data Entry Operator (Typist) | 01 |
3. | Office Peon (Mushi/Attendant) | 01 |
Total | 04 |
கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு
ஏதாவதொரு பட்டப் படிப்பு
வயது வரம்பு:
அறிவிப்பு தேதியின்படி 21 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
1. Office Assistant/Clerks – Rs.15,000/- |
2. Receptionist – cum- Data Entry Operator (Typist) – Rs.15,000/- |
3. Office Peon (Mushi/Attendant) – Rs.12,000/- |
தேர்வு செயல்முறை:
I.விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்ட மற்றும் சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களுடன், “தலைவர்/தலைமை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், ஏடிஆர் கட்டிடம்,
சிவகங்கை-630 561″ என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ சென்றடைய வேண்டும். உரிய தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
05.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
16.06.2023 @ 05.00 PM
0 Comments