கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு- Karur Vysya Bank ஆனது Branch Manager பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 24.06.2024 முதல் 15.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.kvb.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Branch Manager (Job ID – 630)
கல்வி தகுதி:
Post Graduate /Under Graduates from any stream (Regular Mode)
Minimum Five years of branch banking experience/current BH / BOH are also eligible to apply.
வயது வரம்பு:
Branch Manager (Job ID – 630) – up to 40 years.
தேர்வு செய்யும் முறை:
1. Screening Test |
2. Personal Interview |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.kvb.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 24.06.2024 இல் தொடங்கி 15.07.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
24.06.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
15.07.2024
0 Comments