ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு- UPSC ஆனது Assistant Director (Communication, Navigation & Surveillance), Specialist Grade III Assistant Professor (Endocrinology), Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine), Assistant Architect, Driller-in-Charge, Ship Surveyor-Cum-Deputy Director General (Technical) ஆகிய 25 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 14.10.2023 முதல் 02.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.upsconline.nic.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

UPSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Assistant Director (Communication, Navigation & Surveillance)02
2.Specialist Grade III Assistant Professor (Endocrinology)09
3.Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine)03
4.Assistant Architect01
5.Driller-in-Charge06
6.Engineer & Ship Surveyor Cum-Deputy Director General (Technical)03
7.Ship Surveyor-Cum-Deputy Director General (Technical)01
 Total25

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. Assistant Director (Communication, Navigation & Surveillance) – 40 years
2. Specialist Grade III Assistant Professor (Endocrinology) – 40 years
3. Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine) – 40 years
4. Assistant Architect – 33 years
5. Driller-in-Charge – 30 years
6. Engineer & Ship SurveyorCum-Deputy Director General (Technical) – 50 years
7. Ship Surveyor-Cum-Deputy Director General (Technical) – 48 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Assistant Director (Communication, Navigation & Surveillance) – Level 11 in the Pay Matrix as per 7th CPC.
2. Specialist Grade III Assistant Professor (Endocrinology) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA
3. Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA
4. Assistant Architect – Level 08 in the Pay Matrix as per 7th CPC.
5. Driller-in-Charge – Level- 08 in the Pay Matrix as per 7th CPC.
6. Engineer & Ship Surveyor Cum-Deputy Director General (Technical) – Level- 12 in the Pay Matrix as per 7th CPC
7. Ship Surveyor-Cum-Deputy Director General (Technical) – Level- 12 in the Pay Matrix as per 7th CPC

தேர்வு செய்யும் முறை:

1. Recruitment Test
2. Interview

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

14.10.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

02.11.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *