ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு- UPSC ஆனது 71 Legal Officer, Scientific Officer (Chemical), Deputy Architect, Scientist ‘B’ (Ballistics), Scientist ‘B’ (Documents), Junior Scientific Officer (Toxicology), Assistant Director of Mines Safety (Occupational Health) Grade-I, Director General, Administrative Officer பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 08.07.2023 முதல் 27.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://upsconline.nic.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

UPSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Legal Officer02
2.Scientific Officer (Chemical)01
3.Deputy Architect53
4.Scientist ‘B’ (Ballistics)01
5.Scientist ‘B’ (Documents)06
6.Junior Scientific Officer (Toxicology)02
7.Assistant Director of Mines Safety (Occupational Health) Grade-I02
8.Director General01
9.Administrative Officer03
 Total71

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, LLB, M.Sc, Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. Legal Officer – 35 years
2. Scientific Officer (Chemical) – 30 years
3. Deputy Architect – 35 years
4. Scientist ‘B’ (Ballistics) – 35 years
5. Scientist ‘B’ (Documents) – 35 years
6. Junior Scientific Officer (Toxicology) – 30 years
7. Assistant Director of Mines Safety (Occupational Health) Grade-I – 40 years
8. Director General – 58 years
9. Administrative Officer – 30 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:
1. Legal Officer – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.

2. Scientific Officer (Chemical) – Level- 08 in the Pay Matrix as per 7th CPC.

3. Deputy Architect – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.

4. Scientist ‘B’ (Ballistics) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.

5. Scientist ‘B’ (Documents) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.

6. Junior Scientific Officer (Toxicology) – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.

7. Assistant Director of Mines Safety (Occupational Health) Grade-I – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA

8. Director General – Level- 17 in the Pay Matrix as per 7th CPC.

9. Administrative Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

08.07.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

27.07.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *