இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு- IGCAR கல்பாக்கம் ஆனது 29 General Duty Medical Officer/Casualty Medical Officer in the grade of SO/C (M), Nurse/A, Pharmacist/B, Scientific Assistant/B (Radiography), Scientific Assistant/B (Medical Lab Technician) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.igcar.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 29 செப்டம்பர் 2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

IGCAR கல்பாக்கம் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.General Duty Medical Officer/Casualty Medical Officer in the grade of SO/C (M)13
2.Nurse/A09
3.Pharmacist/B05
4.Scientific Assistant/B (Radiography)01
5.Scientific Assistant/B (Medical Lab Technician)01
 Total29

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.Sc Nursing, D.Pharm, DMLT, B.Sc, MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. General Duty Medical Officer/Casualty Medical Officer in the grade of SO/C (M) – Not to exceed 50 years
2. Nurse/A – Not to exceed 50 years
3. Pharmacist/B – Not to exceed 50 years
4. Scientific Assistant/B (Radiography) – Not to exceed 50 years
5. Scientific Assistant/B (Medical Lab Technician) – Not to exceed 50 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. General Duty Medical Officer/Casualty Medical Officer in the grade of SO/C (M) – Rs.100706/- (consolidated) + HRA, if applicable
2. Nurse/A – Rs. 66314/-(consolidated) + HRA if applicable
3. Pharmacist/B – Rs.44020/- (consolidated) + HRA, if applicable
4. Scientific Assistant/B (Radiography) – Rs. 52824/-(consolidated) + HRA if applicable
5. Scientific Assistant/B (Medical Lab Technician) – Rs. 52824/-(consolidated) + HRA if applicable

தேர்வு செய்யும் முறை:

1. Walk in Interview

முக்கிய நாட்கள்:

Starting Date for Submission of Application21.09.2023
Last date for Submission of Application29.09.2023 @ 05.00 PM
Venue: General Services Organisation Annex Building, Kalpakkam 603102.
1. General Duty Medical Officer/Casualty Medical Officer in the grade of SO/C (M) – 10.10.2023 to 12.10.2023 :Reporting time: (No candidate shall be permitted after 10.30 hrs) 09.00 hrs
2. Nurse/A – 17.10.2023 and 18.10.2023: Reporting time: 09.00 hrs (No candidate shall be permitted after 10.30 hrs.)
3. Pharmacist/B – 19.10.2023 Reporting time: 09.00 hrs (No candidate shall be permitted after 10.30 hrs)
4. Scientific Assistant/B (Radiography) – 13.10.2023 (AN) Reporting time: 11:00 hrs (No candidate shall be permitted after 12:00 hrs.)
5. Scientific Assistant/B (Medical Lab Technician) – 13.10.2023 (FN) : Reporting time: 09:00 hrs (No candidate shall be permitted after 10.30 hrs .)

View Notification

Application Form

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *