இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு- Indian Overseas Bank 550 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.08.2024 முதல் 10.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ www.iob.in இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Apprentices – 550 Posts

கல்வித் தகுதி: (01.08.2024 தேதியின்படி)

Apprentices – Any Degree (The result of the qualification must have been declared between 01.04.2020 and 01.08.2024 wherein both the dates are inclusive)

வயது வரம்பு: (01.08.2024 தேதியின்படி)

Apprentices – Min. 20 year and Max. 28 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years

உதவித்தொகை:

1. Metro – 15,000/-
2. Urban – 12,000/-
3. Semi-Urban / Rural – Rs.10,000/-

தேர்வு செய்யும் முறை:

1. Online Test (objective type)
2. Knowledge and Test of Local Language

விண்ணப்பக் கட்டணம்:

For GEN / OBC / EWS Candidates  – Rs.Rs.944/-
For Female / SC / ST Candidates  – Rs.708/-
For PWBD Candidates  – Rs.472/-
Payment Mode: Online

முக்கியமான தேதிகள்:

Starting Date for Submission of Application: 28.08.2024
Last date for Submission of Application: 10.09.2024
Online Examination Date (Tentative): 22.09.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *