இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் வேலைவாய்ப்பு- Securities and Exchange Board of India ஆனது 97 Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 11.06.2024 முதல் 30.06.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.sebi.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Officer Grade A (AM) – General Streams– 62 Posts |
2. Officer Grade A (AM) – Legal – 05 Posts |
3. Officer Grade A (AM) – IT – 24 Posts |
4. Officer Grade A (AM) – Electrical – 02 Posts |
5. Officer Grade A (AM) – Research – 02 Posts |
6. Officer Grade A (AM) – Official Language – 02 Posts |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, LLB, Master Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Age Limit not have exceeded the age of 30 years as on 31.03.2024 i.e., candidate must have been born on or after April 01, 1994.
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
சம்பள விவரம்:
Officer Grade A (AM) – Rs.44500 – 89150/-
தேர்வு செய்யும் முறை:
1. Phase I Online Exam |
2. Phase II Online Exam & Interview |
Exam Centers in Tamilnadu: Phase I Online Exam: Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Salem, Virudhunagar, Vellore, Tirunelveli, Thoothukudi, Thanjavur, Nagercoil/Kanyakumari, Erode Phase II Online Exam: Chennai, Coimbatore, Madurai |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/PWD Candidates – Rs.100/- |
For Other Candidates – Rs.1000/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SEBI அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.sebi.gov.in/ இல் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 11.06.2024 இல் தொடங்கி 30.06.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
Starting Date for Submission of Application: 11.06.2024 |
Last date for Submission of Application: 30.06.2024 |
Phase I On-Line Examination: 27.07.2024 |
Phase II On-Line Examination (except Paper 2 of Information Technology Stream): 31.08.2024 |
Paper 2 of Phase II of Information Technology Stream: 14.09.2024 |
0 Comments