இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 17 Sub Inspector (Hindi Translator) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.07.2024 முதல் 26.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://recruitment.itbpolice.nic.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Sub Inspector (Hindi Translator) – 17 Posts

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (26.08.2024 தேதியின்படி)

Candidates should not have been born earlier than 27.08.1994 and later than 26.08.2006.

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy

சம்பள விவரம்:

Sub Inspector (Hindi Translator) – Level  – 6 Rs.35400 – 112400/-

தேர்வு செய்யும் முறை:

1. Phase I: Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST)
2. Phase II: Written Exam, Merit List, Certificate Verification, Medical Exam

விண்ணப்பக் கட்டணம்:

For ST/SC/Ex-s Candidates  – Nil
For UR, OBC, EWS Candidates  – Rs.100/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ITBP இணையதளத்திற்கு (https://recruitment.itbpolice.nic.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 28.07.2024 இல் தொடங்கி 26.08.2024 இல் முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

28.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

26.08.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *