இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 29 Sub Inspector (Staff Nurse), Assistant Sub Inspector (Pharmacist), Head Constable (Midwife- Female Only) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.06.2024 முதல் 28.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://recruitment.itbpolice.nic.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Sub Inspector (Staff Nurse) – 10 Posts |
2. Assistant Sub Inspector (Pharmacist) – 05 Posts |
3. Head Constable (Midwife- Female Only) – 14 Posts |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் D.Pharm, ANM, GNM முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (28.07.2024 தேதியின்படி)
1. Sub Inspector (Staff Nurse) – 21 to 30 Years |
2. Assistant Sub Inspector (Pharmacist) – 20 to 28 Years |
3. Head Constable (Midwife- Female Only) – 18 to 25 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
1. Sub Inspector (Staff Nurse) – Level – 6 Rs.35400 – 112400/- |
2. Assistant Sub Inspector (Pharmacist) – Level – 5 Rs.29200 – 92300/- |
3. Head Constable (Midwife- Female Only) – Level – 4 Rs.25500 – 81100/- |
தேர்வு செய்யும் முறை:
1. Phase I: Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST) |
2. Phase II: Written Exam, Certificate Verification, Practical Exam & Medical Exam |
விண்ணப்பக் கட்டணம்:
For Male UR, OBC, EWS Candidates
1. Sub Inspector (Staff Nurse) – Rs.200/-
2. Assistant Sub Inspector (Pharmacist) – Rs.100/-
For Head Constable (Midwife- Female Only) – Nil
Payment Mode: Online
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ITBP இணையதளத்திற்கு (https://recruitment.itbpolice.nic.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 30.06.2024 இல் தொடங்கி 28.07.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
30.06.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
28.07.2024
0 Comments