இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- Indian Navy 250 SSC Officer Entry June 25 Batch பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 14.09.2024 முதல் 29.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindiannavy.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. General Service [GS(X)] Hydro Cadre (Executive Branch) – 56 Posts
2. Pilot (Executive Branch)  24 Posts
3. Naval Air Operations Officer (NAOO) (Executive Branch)  21 Posts
4. Air Traffic Controller (ATC) (Executive Branch)  20 Posts
5. Logistics (Executive Branch)  20 Posts
6. Naval Armament Inspectorate Cadre (NAIC) (Executive Branch)  16 Posts
7. Education (Education Branch) – 15 Posts
8. Engineering Branch [General Service (GS)] (Technical Branch) – 36 Posts
9. Electrical Branch [General Service (GS)] (Technical Branch) – 42 Posts

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, MBA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

1. Short Listing
2. SSB interview

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

14.09.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

29.09.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *